*அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகள்*.
*"யோகா அவஸ்திதா தத் கதேன பஸ்யந்தி யம் யோகிநஹ" - யோகா சாஸ்திரம் கீதை.*
*யோக தினம் வரும் இந்த நாளில் யோகத்தினை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளவது காலத்தின் கட்டாயம்.*
*யோக பாதை 3 வழி பாதையாக உள்ளது.*
*1. ஆசன பிராணயாமம் பயிற்சி முதல் இரண்டு உடல்களையும் ஆரோகியமாக வைத்துக்கொள்ளுதல்.*
*2. எம நியம களை எண்ணம் சொல் செயல் என்ற மூன்றிலும் ஒரு மாதிரியாக பின் பற்றி வாழ்தல் ( மனசா வாச்சா கர்மணஹா)*
*3. சக்ரா மற்றும் நாடிகளில் த்யானம் தொடர்ந்து பயிற்சி செய்தல்*.
*இது போக யோகத்தை பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளுதல்.*
*இது தான் முழுமையான வாழ்கை யோகா வாழ்வு பெருவாழ்வு.*
*சம்பத் யோகி*.
*ஸ்ரண யோகா*.