Monday, 21 December 2015

ஸ்ரண யோகத்தின் சாரம்:


ஸ்ரண யோகத்தின் சாரம்:



உன்னை நீயே உணர ஒரே வழி யோகம் மட்டுமே. சாதாரண வாழ்கையில் இருந்து புதிய வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு மட்டுமே.
உங்கள் ஆசை மற்றும் உணர்வுகளை தாண்டி ஒரு பெரு வாழ்வு உள்ளது. இந்த வழக்கை சக்கரத்தில் மிக இலகுவாக வாழ ஒரே வழி சரண யோகம் மட்டுமே!
உங்கள் மனதை கட்டுபடுத்தி அதன்வழியில் போகாமல் இருக்கும் வழி, மனம் மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் மிக பல பயன்களை அறுவடை செய்ய யோகா பாதை ஒன்று மட்டுமே.

You Can Ask Questions With Yogi Please.

sranaguru@gmail.com


#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA 

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil