"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
அனைவருக்கும் 70 வது இந்திய சுதந்திர தின நாள் வாழ்த்துகள்..
ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கிய சுதந்திரம், பாதுகாப்போம் சுதந்திரத்தை.
நமது ஐந்து இந்திரியங்களிடமிருந்து நமது சுதந்திரத்தை பெற ஸ்ரண யோகம் கற்று ஒழுக்கமுடன் வாழ்வோம்..
வாழ்க பாரதம்!
வந்தே மாதரம்!!
ஜெய் ஹிந்த் !!!
sranaguru@gmail.com
sranaguru@gmail.com
No comments:
Post a Comment