Monday, 21 June 2021

Yoga day

"ஐந்தில் வளையாதது 50 இல் வளையாது" யோகம் என்பது மிகவும் நீண்ட பாதை அதை நேரம் ஒதுக்கி கற்றுதான் ஆகவேண்டும். உங்களுக்கு தேவையான நேரத்தில் யோகம் வராது. இப்போதே புருவமத்தியில் பாலத்தில் ஏற ஆரம்பித்தால் உங்களுக்கு தேவையான பொழுதில் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும். சபதம் எடுங்கள் அடுத்த யோகா தினத்திற்குள் யோக அக்கினியை ஏற்றிவிடுவோம் என்று. ஆரம்பித்தால் மட்டும் போதும் மிகப்பெரிய செல்வம் சேமித்திற்கு இணையாகும். வெரும் பிராணயாமமும் ஆஸனயோகமும் தான் தற்போதய யோகமாக உள்ளது. அதையும் தாண்டி மூடிய கண்களுக்குள் தெரியும் இருட்டில் ஒளியை தேட ஆரம்பித்தல், ஆசையையும், உணர்ச்சிகளைத்தாண்டி மூன்றாவதாக ஒன்றை தேடல், நாடிகளும் சக்கரங்கள் என்ன செய்கிறது என்று பார்த்தல், சில காலமேனும் மனிதனாக வாழ எத்தனித்தலே.. யோக பாதையாகும். நிற்க அதற்கு தக என்பது போல நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தொடங்குங்கள்.. இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள். சம்பத் யோகி. சமத்வம், சாத்வீகம். "If it's not bend in age 5, It won't Bend on 50" Yoga is a very long path one need to spend entire life. i won't come when you needed. Just allocate a little time to learn to start walk on the bridge at EYEBROW CENTRE. Which will help you when you need it. Take an oath that before next Yoga day let's scratch and enter the path of yoga. If you start this it's equal to a big valuable saved for your life. Nowadays only Asana Yoga and pranayama is known as Yoga. There a light behind darkness when one close their eyes, Search of a third thing apart from Desire and Emotion, know atleast little about Nadis and Chakras, atlast try to live like a real human for few days, where all the Real path of SRANAYOGA.. Find a Teacher to learn in a right way, and start Practice in the guided way.. HAPPY YOGA DAY TO ALL. Sampath Yogi. Samathva and Sathvik

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil