Wednesday, 25 July 2018

Sranayoga Intro


GREETINGS TO ALL YOGIS,

Now After a gape i am again happily be with you to continue the Classes. One Unit i need skip (Pranayama) Lets have those classes little later. 

Now As per the Scriptures there are 5 Koshas (Screens) Anna Maya ( Body Made with Food) Pranamaya (Body Operated By pranas life force) Mano Maya (Body of the Mind) Vignana Maya (Body of Knowledge to Reach) Finally Anandha Maya ( Body of Light ).

We practice the theory of Virtue thats for Annamaya Kosh only. For the worldly Interaction the Physical Gross Body Need to keep healthy (With help of Asanas) and Disciplined Life. The next one is Pranamaya this kosh is Driven by Pancha Pranas (Prana, Apana, Vyana, Udhana, Samana) These five pranas need exersice through Pranayama Only. This i will teach by little later. 

Now Lets Go and practice for Mano Maya ( Body of the Mind) in Sranayoga. Here you need to Practice otherwise there will not be any result. 


அனைத்து யோகிகளுக்கும் வாழ்த்துகள், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன். இப்போது நாம் பிராணாயாமம் என்ற ஒரு அத்தியாயத்தை சிறிது தள்ளி வைத்து விட்டு அடுத்த பாடத்திற்கு செல்வோம். இடையில் ப்ராணாயாமத்தையும் பார்ப்போம்/ 

நமது வேதங்கள் சொன்ன படி ஐந்து உடல்கள் உள்ளன, அன்னமயம் ( உணவு உடம்பு) பிராண உடல்( பிராணசக்தி யின் உடல்) மன உடல் ( மனதிற்கு உரிய உடல்) விஞ்ஞான உடல் ( அறிவு உடல்) அனந்த உடல் ( கடைசி ஆற்றல் ஒளி உடல்).

நமது நாள் ஒழுக்கம் பயின்றது இந்த அன்னமய என்ற உணவு உடலுக்கு தான். இந்த உடலை ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுதல் வேண்டும். அது போக நல்லொழுக்கம் ( எம நியமங்கள் ) கடைபிடிப்பதன் மூலம் அன்ன உடல் சரியாக இயங்கும். அடுத்தது பிராண உடல் இதில் பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்ற 5 பிராணன் களுக்கான பயிற்சியே பிராணாயாமம் ஆகும். அதை சிறிது இடைவெளி விட்டு பார்ப்போம். 

இப்போது நாம் மனோ உடலுக்கு ஸ்ரண யோகத்தின் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனால் கண்டிப்பான முறையில் பயிற்சி செய்ய வேண்டும். 

Sranayoga Class -1 Tamil


வாழ்த்துகள் அனைவருக்கும் 

நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். 

1. நாம் ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமான உடல், பிராணாயாமம் பயிற்சி, மற்றும் நல்லொழுக்கம் முதலியவை.
2. மனோமயத்தில் நாடிகள் மற்றும் சக்கரங்களில் பயிற்சி.
3. ஸ்ரவணம், ஸ்வதியேய் மூலம் தொடர்ந்து கேட்டல், படித்தல் மூலம் நமது நிலையை அறிந்து கொள்வது.

இம்மூன்று வழிகள் தான் ஒருவரை ஸ்ரண யோகி யாக மற்றும். இப்பயிற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டும், அனால் அவை உங்கள் உலக வாழ்க்கையை பாதிக்க கூடாது. மெதுவாக யோக பயிற்சிகள் யோக முத்திரையை எல்லா கடமைகளில் பதிக்கும். 

இப்பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான நிலைகள் உள்ளன, அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு செல்ல முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் கடமையை செய்து கொண்டே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ஆழ் நித்திரையை தவிற.

இதில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள கூடாது, நிலைகள் வரவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடரலாம். அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய கூடாது. அளவுக்கு அதிகமாக வேகமோ அல்லது பலாத்கார பயிற்சி உங்களை பிரச்சனையில் விடும். நீரோடை போல ஓட வேண்டும், அதன் வளர்ச்சி ஒரு தாவரத்தை போல வெளியே தெரியாது மெல்ல உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். மிகுந்த வைராக்கியம் மற்றும் விவேகத்தின் மூலம் பயிற்சி செய்யவேண்டும். 

பயிற்சி செய்ய இடம் நேரம் காலம் ஏதும் முக்கியமில்லை, அமருவதற்கும் எந்த கட்டாயமமுமில்லை. "சுகம் ஸ்திரம் ஆசனம்" வசதியாக அமர்தல் நலம்.

"சமம் காய ஸிரோ க்ரீவம் தராயம் அசலம் ஸ்திரஹ" நீங்கள் எப்படி அமர்ந்து பயிற்சி செய்தாலும் உங்கள் முதுகெலும்பு கழுத்து நேர் கோட்டில் இருக்குமாறும். தலை சிறிது மேல் நோக்கியும் அமர வேண்டும். புது பயிற்சி செய்பவர்கள் அரை இருட்டு மற்றும் அமைதியான சூழ்நிலை தேர்ந்தெடுத்தல் நலம்.

தனிப்பட்ட மூச்சு விடுதலோ அதை கவினதாலோ தேவை இல்லை, அதேபோல் மனதை கட்டு படுத்த தேவை இல்லை, அமைதியாக இருந்து பயிற்சி செய்யுங்கள். 

உங்கள் மூக்கின் நுனியை சில வினாடிகள் தொடர்ந்து கண்ணை திறந்த நிலையில் பாருங்கள், பிறகு மெதுவாக மேலேற்றி புருவ மத்தி வறை கொண்டு சென்று நிறுத்துங்கள், இப்போது கண்களை மூடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். புருவ மத்தியில் ஒரு வலி அல்லது நமைச்சல் அல்லது உணர்வின்மை போல் வரும். அப்படியே அதை நிறுத்தி பயிற்சி செய்யவும். சிலருக்கு வராவிட்டால் திரும்ப மூக்கின் நுனியில் இருந்து ஆரம்பிக்கவும். 

சிலருக்கு வலி அதிகம் இருந்தால் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சி செய்யவேண்டும். 

இதை மேலும் மேலும் வரும் வகுப்புகளில் விளக்குகிறேன். பயிற்சி முக்கியம். 

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

Sranayoga Class - 1 English


Greetings to all 
We need to start the Sranayoga Now. 

I already told there is a three fold path. 

1. Doing Asana yoga and cultivate Discipline with Pranayama. 
2. Doing Manomaya Practice in the Nadis and chalras. 
3. Swadhyay Need to listen or read continuously about your practice and it's levels. 

So all the three must regular practice, one can become Sranayogi. These Abyasas must mingle with your regular life. But it doesn't affect your Worldly life. Slowly I agravate and every action have a punch of the Yoga. 

Now let's go the stages are in thousands, it doesn't end that easy. So practice 24 hours.  Except Deep sleep. 

One more thing No need to strive or struggle while practicing. If not come leave for a while and start again so never give pressure or struggle. It need to flow like a water stream. Don't put extra ordinary effort that may put you in problem. Slowly it grows in you like a plant. It will not show any developments may a long time. With vyragya one must practice with viveka. 

You can practice Anywhere, Anytime. Sitting posture is not specific. "Sukam Sthiram Aasanam". Sit comfortably. 

"Saman Kaya Sirokreevam Dharayam Achalam Sthiraha" sit comfortably but your spine must be streight and neck little up posture. Where ever you sit. For the biginer take a silent place with half Light not much brighter place. 

No special breathing is required initially regular breathing need not put your attention on it.  Let it go as it is. Also don't try to control your mind let it go where ever it likes. 

Start seeing your tip of your nose. For while few minutes. Slowly raise seeing from the tip of your nose to between the eye brows and close your eyes and realize what's  happening. while you seeing between your eye brows there will be a small irritation or pain or numbness will be there. Do it again again if it not come. Do it from the starting (tip of nose). 

Do it again again. But if it pains leave a gap for 10 mins and do it again and again. 

I will explain further and further. 

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil