GREETINGS TO ALL YOGIS,
Now After a gape i am again happily be with you to continue the Classes. One Unit i need skip (Pranayama) Lets have those classes little later.
Now As per the Scriptures there are 5 Koshas (Screens) Anna Maya ( Body Made with Food) Pranamaya (Body Operated By pranas life force) Mano Maya (Body of the Mind) Vignana Maya (Body of Knowledge to Reach) Finally Anandha Maya ( Body of Light ).
We practice the theory of Virtue thats for Annamaya Kosh only. For the worldly Interaction the Physical Gross Body Need to keep healthy (With help of Asanas) and Disciplined Life. The next one is Pranamaya this kosh is Driven by Pancha Pranas (Prana, Apana, Vyana, Udhana, Samana) These five pranas need exersice through Pranayama Only. This i will teach by little later.
Now Lets Go and practice for Mano Maya ( Body of the Mind) in Sranayoga. Here you need to Practice otherwise there will not be any result.
அனைத்து யோகிகளுக்கும் வாழ்த்துகள், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன். இப்போது நாம் பிராணாயாமம் என்ற ஒரு அத்தியாயத்தை சிறிது தள்ளி வைத்து விட்டு அடுத்த பாடத்திற்கு செல்வோம். இடையில் ப்ராணாயாமத்தையும் பார்ப்போம்/
நமது வேதங்கள் சொன்ன படி ஐந்து உடல்கள் உள்ளன, அன்னமயம் ( உணவு உடம்பு) பிராண உடல்( பிராணசக்தி யின் உடல்) மன உடல் ( மனதிற்கு உரிய உடல்) விஞ்ஞான உடல் ( அறிவு உடல்) அனந்த உடல் ( கடைசி ஆற்றல் ஒளி உடல்).
நமது நாள் ஒழுக்கம் பயின்றது இந்த அன்னமய என்ற உணவு உடலுக்கு தான். இந்த உடலை ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுதல் வேண்டும். அது போக நல்லொழுக்கம் ( எம நியமங்கள் ) கடைபிடிப்பதன் மூலம் அன்ன உடல் சரியாக இயங்கும். அடுத்தது பிராண உடல் இதில் பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்ற 5 பிராணன் களுக்கான பயிற்சியே பிராணாயாமம் ஆகும். அதை சிறிது இடைவெளி விட்டு பார்ப்போம்.
இப்போது நாம் மனோ உடலுக்கு ஸ்ரண யோகத்தின் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனால் கண்டிப்பான முறையில் பயிற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment