Saturday 20 June 2020

Yoga Day Tamil


*அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகள்*.

*"யோகா அவஸ்திதா தத்  கதேன பஸ்யந்தி யம் யோகிநஹ" - யோகா சாஸ்திரம் கீதை.*

*யோக தினம் வரும் இந்த நாளில் யோகத்தினை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளவது காலத்தின் கட்டாயம்.*

*யோக பாதை 3 வழி பாதையாக உள்ளது.*

*1.  ஆசன பிராணயாமம் பயிற்சி முதல் இரண்டு உடல்களையும் ஆரோகியமாக வைத்துக்கொள்ளுதல்.*

*2. எம நியம களை எண்ணம் சொல் செயல் என்ற மூன்றிலும் ஒரு மாதிரியாக பின் பற்றி வாழ்தல் ( மனசா வாச்சா கர்மணஹா)*

*3. சக்ரா மற்றும் நாடிகளில் த்யானம் தொடர்ந்து பயிற்சி செய்தல்*.

*இது போக யோகத்தை பற்றி  மேலும் மேலும் அறிந்து கொள்ளுதல்.*

*இது தான் முழுமையான வாழ்கை யோகா வாழ்வு பெருவாழ்வு.*

*சம்பத் யோகி*.

*ஸ்ரண யோகா*.

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil