Saturday, 20 October 2018

THOUGHTS - VERY SEED OF YOU..- 1 (ENGLISH)


THOUGHTS - VERY SEED OF YOU..- 1 (ENGLISH)

There is a philosophy that the entire earth is revolving only with the thought waves. Now we just take a look, How strong these thought waves controls everything, how it's influence all. How strong and deep it is. 

First let's see where the thought resides and how it working. Yog Sutra Says the system is like a pond of water. Middle water will be mind, bottom earth is CHITT and the thought were the top of the water which always Shimmering. It never hold still because it contains be stopped. That's names VRRTIs in Yog Sutra. So Many Gnanis says that these thoughts decide the life of a person. One proverb says "The height of the lotus is depends on the water level. Similarly the height of the person is decided by their depends upon the  thoughts" ( Vellathanaiyadhu Malar Neettam Mandhar tham Ullathanayadhu Uyarvu). All the good bad things in one's life is decided by these thoughts only. 

This thought in the top of your mind and middle mind which is connected to the Ahankaar. Finally deep of the mind this is subconscious mind. This shimmering thoughts triggers the ahankkar to instruction to mind and senses follows the mind and duty completed. this is chain reaction behind all the actions. but the initiator was the Thought. if a person thinks strongly that i has a illness, immediately the strong thinking brings bad to him, this was the idea behind it. Similarly all the good and bad things brought by the thoughts only. another proverb "No one can give you Good or Bad things to you" ( Theedhum Nanrum Pirar thara Vaara). Generally people do not keep this kind thoughts in good matters. conman man always worries about his past and fear about the future so always scary thoughts filled and the same thing comes to him. A Person thinks that his friend is his enemy, automatically that person become enemy even he was not such a person. the persons thoughts made this. 

One school of thoughts says if you think and believe in good things the same good thing will come at you within a span of time as the person expected. Through your thought waves whatever you deliver to the universe will come back in multiple unites. If you deliver good things the good things will come at the same time you deliver bad things the same bad thing will reach you. if you send the thought waves that i became a multi millionaire thing and strong believe and celebrate it, you will attain that position. they are giving plenty of examples. Mr. Warren Buffet says the same thing. make a right view in your thoughts, let it shimmers and dream it. celebrate as you received it and finally you will attain. this much effective power your thoughts had. 

Fundamentally these thoughts identified with mind, that is not correct the thought is top of the Mind it never stop shimmering, Usually in all religion of worship contains greetings to all the almighty. any hymns, Vedas, chanting of any religions sacred books. all they only greet the Gods, Demigods etc.Its all says greetings, glories only because continuously you are praising the Almighty it may not give any direct results, rather your thoughts get positive waves in the pond of mind. they start praise everyone surround him. these positive waves brought good, positive things to the person. slowly your entire thoughts became like a white paper of positive thoughts. even it doesn't accept to think about the negative waves. 

The top of the water never be still, its always moving and thinking relevant irrelevant things, also it cont be stopped. Gnanis says that there are 70000 thoughts per day by a single person, means except his deep sleep one cannot stop thinking. these thoughts decided by his ego (Ahankaar) only. If the person is over powered by Thamo guna means his thought waves always make him scare, postponing the duties, laziness on thoughts etc.. If the person is over powdered by Rajo Guna means his thought waves always think about the confidence, some times over confidence also, pride, work very fast, plan to reach the goal etc.. So the thought waves only decides who you are and how your survival. the key is within you as your Thought Waves, Either make him grow or make him fall, everything is in the process of creating thought waves. 

A Proverb is there that " Mind is not a problem only Mindset is a Problem", Yes this mind set where it comes, If a person only drink a hot coffee means even a slight change in hotness also he never and admit and refuse to drink, because through his thought waves strongly believes that the coffee temperature has came down it wont give any taste to his taste buds, so he drops the thought of drinking that coffee. he got set his mind like that. every day every action or duty keenly watch yourself that for how many things you had set your mind. That may used to refuse the work or postpone the work. this mindset was created by your thoughts only. fortunately it can be changed by your self. there is nothing like mindset etc.. yours "Thoughts only evaluated to your speech and action" (Manasa Vacha Karmanaha) the key, the seed is in the thought waves, which induce a person to speak and act. every thing is brought from what is there in your thoughts only. So one need to understand the science behind it and practice accordingly to get the best results. 

If a boy is sitting in a class and he is not paying any attention on teaching, where is this attention means, the thoughts were went out and roaming somewhere which the boy need it, rather attend his class. gross body only in the class room. non of his senses paying attention to the teaching because of absence of the thought waves. If a person seeing something means just seeing is different from watching. watching is mindfully, paying attention all his thoughts converged there to understand whats happening. seeing is just he see no impact on seeing an object without using his thought waves if waste. 

As a last Buddha Mahatma said "Desire is cause for all your miseries", where the desire arise? yes it raises in your thoughts first. If i get this thing i will be happy, Here the persons problems starts. If the person is not eligible to attain that thing means started craving (Thamo Guna), Which leads to Disappointments (Thamo Guna), again and again he tried and he met defeats. which triggers jealous(Rajo), angry(Rajo) finally the thoughts land him in the violence. the gate way and key of all the actions and duties were all starts from the thoughts only. 

Now these thoughts waves were all the fundamental reason for all your good and bad things which comes to you. thoughts were the decision makers of your self. this much influenced thoughts cant be stopped. If the thoughts of the person is good the will grow and the same time if its bad he fall in his life. 

Finally these thoughts were make a person good or bad on his own life, OK lets see in Sranayog how these thoughts were important, how it can be restrained, How to use those thought for Yog practice etc. in our next post...  

எண்ணம் என்னும் விதை - 1 (TAMIL)


எண்ணம் என்னும் விதை - 1 (TAMIL)
இந்த உலகம் முழுவதும் சுழல வைக்கும் மந்திரமே எண்ண அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களின் எண்ண அலைகள் அவ்வளவு சக்திவாய்தவை என்றும் சொல்கிறார்கள். 

இந்த என்ன அலைகள் என்ன எவ்வாறு அது ஒருவரை கட்டுப்படுத்துகிறது மற்றும் அதன் வேகம் ஆழம் பற்றிய பதிவே இது. பொதுவாக எண்ணம் என்பது எங்கே இருக்கிறது அது எப்படி இருக்கும் என்று பார்ப்போம், ஒரு நீர் நிலையில் நீர் நிரம்பி இருந்தால் அந்த நீர் ஒருவரது மனம் ஆகும், நீர்நிலையில் அடியில் உள்ள தரையே சித்தம் ஆகும், நீர்நிலையில் மேற்பரப்பு தான் எண்ணம் என்றும் அதன் பெயர் வ்ருத்தி என்றும் சொல்கிறது யோக சூத்திரம். அதாவது மனதின் மேற்பகுதி அது தான் நமது என்ன ஓட்டம். இது நீரின் மேற்பரப்பு அசைந்து கொண்டே இருப்பது போல நிலையில்லாமல் அசைந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணம் என்னும் அலைகள் அசைந்து அசைபோட்டுக்கொண்டே இருப்பதை வைத்து தான் ஒருவரின் வாழ்க்கையே நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள் ஞானிகள். இதை தான் அவ்வைப்பாட்டி "வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளதனையது உயர்வு" என்று. எண்ணங்களை பொறுத்து தான் ஒருவரின் நிலை,வளர்ச்சி, வீழ்ச்சி, நல்லவைகள், கெட்டவைகள், இன்பம், துன்பம் இவை அனைத்தையும் முடிவு செய்வதே இந்த என்ன அலைகள் தான். 

அடிப்படையாக மனது என்பது மேல் தட்டு நடு மனது ஆழ் மனது என்று மூன்றாக பிரிப்பார்கள், நடுவில் உள்ள மனது தான் ஒருவருடைய அகங்காரத்துடன் இணைந்தது, மேலும் அகங்காரம் இந்த நடுமனதின் மூலமாக இந்திரியங்களை இயக்குகிறது, அப்போது அகங்காகரத்தை இயக்குவது தான் இந்த எண்ண  அலைகள். ஒருவரின் எண்ண விதைகளே செயலாகின்றன என்று கொண்டால், என் உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்கிற எண்ணம் உங்கள் பிரச்சனை இல்லாவிட்டாலும் கொண்டுவந்து சேர்க்கிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற பழமொழி இதன் அடிப்படையில் தான். அனால் பொதுவாக நல்ல விஷயங்களில் நம்பிக்கை வைக்காதது அதே சமயம் கெட்ட விஷயங்களை அதிகம் நம்புவதும் தான் இதன் அடிப்படையே. எனக்கு எதிரி அவர்தான் என்று எண்ணம் எண்ணியவுடனே அவர் உங்களுக்கு எதிரியாகி விடுவார். 

 ஒரு சிந்தனை பள்ளி என்ன சொல்கிறது என்ன சொல்கிறது என்றால் உங்கள் என்ன அலைகள் மூலம் என்ன செலுத்துகிறீர்களோ அதுவே பல மடங்காக உங்களிடம் திரும்ப வருகிறது என்று. நான் பணக்காரனாகி விட்டேன் என்று அழுத்தமாக நினைத்து கொண்டாடுங்கள் நீங்கள் உங்களை அறியாமலே பணக்காரர் ஆகிவிடுவீர்கள் என்று (வாரன் பப்பெட் இதையே தான் சொல்வார்). நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை எண்ணங்களில் நிறுத்தி கனவு காணுங்கள் அதையே அடைந்து விட்டதாக கொண்டாடுங்கள். இந்த எண்ண அலைகள் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பது தான். 

மனம் என்று தான் சொல்கிறோம் அனால் எண்ணத்திற்கு மட்டும் தான் அத்துணை சக்தி உண்டு என்று சொல்கிறார்கள், நமது புனித நூல்களும் அதைத்தான் சொல்கின்றன. பொதுவாக நமது அனைத்து மதங்களில் உள்ள வழிபாடுகள் அனைத்துமே கடவுள் என்ற ஒன்றை வாழ்த்திக்கொண்டே இருக்கும் ஏன் என்றால் திரும்ப திரும்ப அப்படி வாழ்த்துதல் தொடர்ந்து வாழ்த்துதல் மூலம் அவர்களில் எண்ணங்களில் அனைவரையும் வாழ்த்தவேண்டும் அதாவது உங்கள் எண்ணத்தில் என்ன அலைகள் நேர்மறையான சிந்தனை உதிக்க வேண்டும் என்பது தான். எண்ணங்கள் தான் செயல் அதனால் எண்ணங்களில் நேர்மறையான விதைகளை விதைப்பதன் மூலம் உங்கள் எதிர்மறையான எண்ணங்கள் தடுக்க வாய்ப்புண்டு என்பதன் சாராம்சம் தான் இது. 

எண்ணங்கள் மனதின் மேற்பகுதி அவை நிலையாக நில்லாது சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் 70000 வேறு வேறு எண்ணங்களில் மூழ்குகிறார் என்று சொல்கிறது ஒரு சிந்தனை. அதாவது நீங்கள் ஆழ்த்த உறக்கம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் இந்த என்ன அலைகளானது மாறிக்கொண்டே இருக்கும். இதை நிறுத்துவது என்பது நடவாத காரியம். மேலும் இந்த எண்ணங்கள் அவரின் குணத்தை பொறுத்தே அமைகிறது நீங்கள் தமோ குண வசத்தில் இருந்தால் எதை எடுத்தாலும் பயப்படுவார்கள், அதே சமயம் அவரின் எண்ண அலைகள் அவரின் பயத்தை மேல் மேலும் பெருக்கெடுக்க வைக்கும். அவரே ரஜோ குண வசத்தில் இருந்தால் கோபம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை பெருமை என்று வளர்ந்து கொண்டே போகும். ஒருவரை வளர்ப்பதும் இந்த எண்ணங்கள் தான் வீழ்த்துவதும் இந்த எண்ணங்கள் தான். 

எப்போதுமே மனம் பிரச்சனை ஆவதில்லை, மனதின் நிலைப்பாடு தான் பிரச்சனை என்பார்கள் அதாவது மைண்ட் செட். ஏனெனில் உங்கள் எண்ணத்தில் சாதக பாதகங்களை ஆராய்ந்து ஒரு முடிவு செய்து இப்படி இருந்தால் தான் இந்த வேலை நடக்கும் அல்லது செய்ய முடியும் என்று எண்ண அலைகள் அழுத்தமாக மனதில் பதிய வைத்திருக்கும். அதில் சிறு மாற்றம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்காது. உதாரணமாக சூடாக காபி குடிப்பவர்கள் சூடு குறைந்தாலும் குடிக்க மாட்டார்கள் காரணம் அவர் எண்ணம் அவர் மனதை அவ்வாறு அமைத்து விட்டது. இதே போல் தினமும் உங்கள் வாழ்க்கையில் சோதித்து பார்த்தால் புரியும் உங்களுக்கே எவ்வளவு உங்கள் எண்ணம் உங்களை ஆளுமை செய்கிறது என்று. மேலும் இந்த என்ன அலைகள் எப்பொதும் ரஜோ மற்றும் தமோ குணத்தின் வசதியே மட்டும் தான் இருக்கும். மாறி மாறி வெவ்வேறு சிந்தனைகள் உங்களை பயம் கொள்ள செய்வது, உங்கள் கடமைகளில் இருந்து பிழற செய்வது, கடமையை தள்ளி போடுவது. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை ஊட்டுவது, முக்கியமாக உங்களில் பொறாமை, கோபம், ஏக்கம், வெறி மொத்தத்தில் உங்களை வேறு வழிகளில் கொண்டு செலுத்தும் வேலையை முழுதும் செய்வது இந்த எண்ணங்களே ஆகும். இந்த எண்ண அலைகள் மனித வாழ்க்கையின் அடிப்படை இதை புரிந்து கொள்ளவது கைதேர்ந்த விஞ்ஞானமாகும். இதை விவரித்து சொல்ல ஆண்டுகள் பலவாகும் அவ்வளவு சக்தி வாய்ந்தது. நுனிப்புல் மேய்ந்தது போல் கூறியுள்ளேன். எண்ணம் தான் செயலாகும், "மனசா வாச கர்மணஹா" எண்ணம் அதில் உதிப்பதை போல் பேச்சு அதே போல் செயல் எண்ணம் தான் செயலாகிறது. 

எண்ணம் எப்படி தோன்றுகிறதோ அதற்கேற்றாற்போல் அவரது அகங்காரத்தை தூண்டி விட்டு மனதின் மூலம் இந்திரியங்களை இயக்கி செயல் படுகிறது. இவ்வாறு தான் ஒரு செயல் நடக்கிறது. ஏனெனில் ஒருவரது எண்ணம் அந்த இடத்தில் இல்லாத பட்சத்தில் அவர் இந்திரியங்கள் இயங்காது. உதாரணமாக கண்ணால் பார்ப்பது எல்லாமே பதிவதில்லை. வகுப்பில் மாணவன் எண்ணம் எங்கேயோ செல்ல இவன் வகுப்பை கவனிப்பது போன்ற பாவனை இருக்குமே தவிர. பார்த்தாலும் கேட்டாலும் மூளையை பதியாது. எண்ணம் வேறு இடத்தில் இருந்தால் வெறும் உடல் மட்டும் தான் அங்கிருக்கும் என்பதன் மூலம் எண்ணத்தின் முக்கியத்துவம் தெரியவேண்டும். 

கடைசியாக புத்த மஹாத்மா சொன்னது "ஆசையே துன்பத்திற்கு காரணம்", ஆசை எங்கே வித்திடுகிறது என்று பார்த்தால் அவை முதலில் ஆரம்பிக்கும் இடம் இந்த எண்ண ஓட்டம் தான். இது எனக்கு கிடைக்கும் பட்சத்தில் என்னக்கு சந்தோசம் உண்டாகும் அதனால் அது எனக்கு வேண்டும் என்று ஆசைப்படுவது உங்கள் எண்ணம் தான். அந்த ஆசை நடக்காது என்கிற நிலை வரும்போது ஏக்கம் (தமோ குணம்) தலை தூக்கும், அடுத்த நிலை அதன் மேல் கோபம் (ரஜோ குணம்) வரும், அடுத்த நிலை அது யாருக்கும் கிடைத்து விடுமோ என்கிற பொறாமை (தமோ) அது மேலும் வளர்ந்து குரோதம் (ரஜோ) அதற்கு மேல் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்ல தேவை இல்லை. முழு பலன் துன்பம், துயரம் மட்டுமே. இதற்கான அடிப்படை காரணம் எண்ணம் என்கிற அலை தான். 

எண்ணத்தை நிறுத்த முடியாது, எண்ணத்தினால் தான் நம்மை மற்றும் தீமை, எண்ணத்தின் மூலமே உங்களால் நடக்கின்ற அத்தனையும் முடிவு செய்யப்படுகிறது. எண்ணம் மேம்பட்டால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும், எண்ணம் வீழ்ந்தால் அவரையே வீழ்த்திவிடும் என்றால் அனைத்திற்கும் மூல காரணம் எண்ணம் தானே. 

ஆகமொத்தம் ஒருவரை நல்லவராகவோ கெட்டவராகவோ ஆக்குவது இந்த எண்ண அலைகள் தாம். இவைகள் எவ்விதத்தில் யோக முறைக்கு சம்பந்தம் உள்ளது என்று அடுத்த பதிவில் பார்ப்போம். 

Saturday, 13 October 2018

Mahat is literally MAHATATVAM, Also known as Chitt - 2


MAHAT - 2
Technically Speaking about the Mahat is very big subject in a simple way i can explain All the being outer 5 senses interact with the five Elements (Pancha Boothas) it’s a Worldly Gross Physical Level. Second settle level Mind and Intellect interaction between 5 senses to Mind and Intellect (Sookshma level), Third Level is all the first Level and Second level interaction or controlled by the Ahankaar (Ego).  The travels Between Outer worlds till Ego is the gross and settle level only. Once the Ego crossed the seeker Start Realizing the Chitt. There real travel of Yogic State is starting. By any of the way the seeker can reach till this stage. By Karma Yog or gnana yog, spiritual man can reach here by strive hard. Because the lack of Shradha and proper route was not there only the seekers confidence and abidance only take the stages of travel. Rest of these two yoga is not guarantee on reaching the goals only blind travel without any stages the travel without any proper or prescribed route is not defined. The seeker needs to follow all the required ways, follow. There will not be any experiencing contemplation, discrimination, realization etc. will not present.  But many mahatmas attained Chitt prasadhanam through these two karma and gnana yogas. Basic Qualification of all yogic paths is only Discipline basements.
In a simple way the Spiritual Places like temple etc. were all designed to touch the chitt of a living being. The science behind temple is to communicate Samashti chitt to Individual Chitt. That’s why the Pilgrim enters the temple and receives some peace. Their burdens were all transformed. Unload their misery weight and they became free. That’s happens only because of the engineering made to reach the chitt of a being so all senses, mind, intellect even the Ego were all ignored and directly the communication is through silence in the darkness alone. At the time of communication the problems of the pilgrim dissolves and their mind emptied and ego in Satvik state and pilgrim realize a great peace of mind for a while. Once the pilgrim came out from the wall of the premises the connection lost and again the common man put into the misery. This is the real and every day story of the people. For a time being the Samashti Chitt Holds the Individual chitt with a great joy of peace, Love and justice, that’s the oneness with Cosmic Energy.
Only Chitt Sudhi the seeker can become a seer of Yoga. Chitt Sudhi gives the seeker Viveka, Vyragya and he became jignasa. This Jignasa only attain the final stages of Yoga. He is ready for enlightenment or almost reached. So the Mahat Cannot be explained in a single article such huge subject. Because the Goal of yoga is to find the Mahat, Know about that, Initially it will like glimpse, through practice keep it continues, Keep on practice to realize it, still practice on the chitt to renounce rest of all outer and inner elements, Fold all the other elements (Gnana Indhriyas, Karma Indhriyas, Mann, Budhi, Ahankaar) and put it in to it. No obstacles must come from any other force from outside world as well inner world only peace inner peace, calm, tranquilize, dark nothing everything vanishes Samadhi Sthithi happens.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya


Mahat is literally MAHATATVAM, Also known as Chitt - 1


Mahat is literally MAHATATVAM, Also known as Chitt etc..
In the list of mana Buthi, Ahankaar the final before the Supreme reality the Chitt stands. It’s in the Aanandha Maya Kosh, of Pancha koshas. Practicing Yoga is to realize and Chitt (Mahat) and Live with this the Goal.  Basically and the Final stage the yogi will identify with Mahat only. There he finds the answer for all the worldly and yogic questions. Prathayahaar’s final fold and it becomes “SHANTHA AATHMANI”. There the travel of yoga find its last miles stone, but the travel will not end, but the yogi can attained by finding, realizing, identifying the this MAHAT.
One thing we need to understand that if a yogi attained the Mahat means there will not be any changes and there will not any presence new dimensions on his physical body. The changes only in the settler level, more and more settler level. It cannot be seen because there is no change in gross level. He looks like ordinary common man only; also he need not be a sanyasi or sadhu. He cannot do any miracle or gimmicks. He is enlighten, lightened as well as light in weight (he no more weight in earth).
“THERE IS SOMETHING BEFORE YOUR BIRTH AND THE SAME CONTINUE IN THE LIFE STILL AFTER DEATH THAT SOMETHING WILL CONTINUOUSLY WITH YOU” In all religions says the same. As per our Ancient Scripture that something is resides in the state of memory called CHITT (Mahat). That memory cannot be erased, till date science it’s not invented this Mahat. In all the yogas like Gnana yog, karma yog etc.. Finally the mind, Ego and intellect were all must be dropped and only this Mahat need to stays for ever is the state of oneness. Simple interpretation can be given for this is This Chitt is like a sim card with memory all the sim card were all connected with Supreme Reality (Service Provider), Also there will be inter connections between all these Chitts, individual Chitt and connected with Samashti Chitt (Cosmic Chitt) like a Great Network. All the Living beings Chitt were all inter connected and can communicate each other, but we don’t have that kind of perception. Human is the highest of 6 senses, but still many perceptions were all there to attain by practice only. Practice alone fix it as a target practice silently varies types to attain many extraordinary perceptions those perception were called Sidhis.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

மஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2


மஹத் - 2
மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ 

அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்கள் இவ்வுலகத்துடன் தொடர்பில் உள்ளது ஸ்தூலமாக, இரண்டாவது மனம் 
மற்றும் அறிவு அவை இரண்டும் சூக்ஷுமாக இந்திரியாங்குளுடன் தொடர்பு கொண்டது, மூன்றாவதாக இந்திரியங்கள் மற்றும் மனம் அறிவை அகங்காரமே கட்டுப்படுத்துகிறது. நேரிடையாக மறைமுகமாக இவ்வுஉலக விஷயங்களில் பங்கெடுக்கின்றது. இவை அனைத்தையும் கடந்தால் தான் ஒருவர் தனது சித்தத்தை உணர முடியும். அங்கு தான் யோக வழக்கை ஆரம்பிக்கும். ஞான யோகம், கர்ம யோகம் போன்றவை மூலமும் இந்த இடத்திற்கு வர முடியும் அனால் க்ரியா யோகம் என்னும் ஸ்ரண யோகம் சரியான பாதையில் அழைத்து சொல்லும். ஏனெனில் சரியான வழிகாட்டு பாதை இல்லாதது தான் காரணமாகும். மற்ற யோகங்களில் முக்கியமாக பக்தி யோகத்தில் வழிபாடு தவிர அடுத்த நிலை என்பது இல்லை, இதனால் அவர்களுக்கு சிரத்தை என்பது இருக்காது. சரியான முறைகள் வழி இல்லாமல் இருப்பதால் அடுத்த நிலைகளுக்கு அந்த யோகிகளால் செல்ல இயலாமல் நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு செல்வார்கள். தியானம் அனுபவம், பாகுபாடு, உணர்தல் போன்றவை மற்ற யோகங்களில் இருப்பதில்லை. அனால் பெரிய மஹாத்மக்கள் பலர் மற்ற யோகங்களை பின் பற்றி சித்த ப்ரசாதனம் அடைந்து உள்ளார்கள். இவை அனைத்திற்கும் அடிப்படை அஸ்திவாரம் நல் ஒழுக்கம் மட்டுமே (எம நியம)
மிக சாதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கோவில் மடாலயம் போன்ற ஆன்மிக இடங்களுக்கு செல்லும்போது அந்த பக்தர் அமைதி, நிம்மதி கிடைக்கிறது என்பார்கள் என் சுமை இறங்கி விட்டது என்பார்கள், மிக சந்தோஷமாக இருப்பதாக சொல்வார்கள். அதன் உள்ளர்த்தம் என்னவென்றால், அவர்களின் தனிப்பட்ட சித்தம் காஸ்மிக் அதாவது சமஷ்டி சித்ததுடன் நேரடியாக சில மணிநேரம் தொடர்பு கொள்கிறது. அங்கே இந்திரியங்கள், மனம், புத்தி, அஹங்காரம் அனைத்தும் செயலிழக்க பட்டு இரண்டு சித்தர்களும் ஒன்றாக கலக்கிறது. அது தான் சொல்வார்கள் ஒரு இனம்புரியாத அமைதி என்பார்கள். வெறும் கட்டிடக்கலையை நம் முன்னோர்கள் செய்த சாதனை. அனால் அதே பக்தர் அந்த மதில் சுவரை தாண்டி வெளியே வந்தவுடன் மீண்டும் சாமான்ய மனிதனாக மனம், புத்தி, இந்திரியங்கள் மற்றும் அகங்காரத்துடன் சுமையுடன் சாதாரண மனிதராகிறார். அவருக்கு மீண்டும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது தெரிவது இல்லை. இது தினம் தினம் நாம் பார்க்க நடக்கும் நிகழ்ச்சி. சிறிது நேரம் அவர்கள் சித்தத்தை காஸ்மிக் சித்தத்தின் பிடியில் ஆழ்ந்த அமைதி, சாந்தி, சந்தோஷம், அன்பு, பரவசம் இத்தியாதிகளில் மூழ்கி இருப்பார்கள்.
சித்தசுத்தி மட்டும் தான் யோகியின் முதல் மைல் கல்லாக இருக்கவேண்டும். இந்த சித்தசுத்தி மட்டும் தான் யோகியை விவேகியாகவும், மிகுந்த வைராக்கியம் கொண்டவராகவும் கடைசியில் ஜிக்ஞாசு என்னும் ஞான பாதையில் செல்ல இயலும். இந்த  ஜிக்ஞாசுவால் மட்டுமே யோக பாதையில் கடைசி வரை செல்ல முடியும். இவருக்கு தான் அறிவொளி கிடைக்கும். சித்தத்தை பற்றி ஒரு கட்டுரையில் சொல்ல முடியாது அவ்வளவு பெரிய தலைபாகும். 
யோகத்தின் முதல் மைல் கல் தான் இந்த சித்தம். இதை உணர்ந்தவர்கள் தான் சித்தர்கள் என்னும் மஹாத்மக்கள். தொடர்ந்து இப்போது நாம் செய்யும் பயிற்சியின் மூலமே இந்த சித்தத்தினை உணர இயலும். இது முதலில் சிறிய பொறி போல் வந்து சொல்லும், தொடர்ந்த பயிற்சியின் மூலம் தான் அடுத்த நிலைகள் வரும். அப்போது மெதுவாக 19 தத்துவங்கள் (ஞான இந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, ப்ராணன்கள் 5, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் அனைத்தும் வீழ்ந்து சித்தம் மட்டுமே இருக்கும் அப்போது தான் வெளி உலகத்தில் இருக்கின்ற ஒன்றும் அவரை பாதிக்காமல், இருளில் ஒரு அமைதி, 

சாந்தி, சமாதானம், அன்பு போன்றவைகள் மட்டுமே எஞ்சி நிற்கும் நிலை தான் சமாதி ஸ்திதி என்ற நிலை ஏற்படும். 


Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

மஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1


மஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும்.
மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன்ன உடல், ப்ராண உடல், மனோ உடல், விஞ்ஞான உடல் இவைகளை தாண்டி உள்ள ஆனந்த மயமே இந்த சித்தம். யோகத்தின் கடைசி தன்னை உணர்தல் இங்கு தன்னை என்பது தன் சித்தத்தை உணர்தலாகும் அவர்களே சித்தர்கள் ஆவார்கள். எட்டு அங்கங்களில் ப்ரத்யாஹாரம் (ஐந்தாவது நிலை) உங்களை அழைத்துச்செல்வது இந்த சித்தத்திற்கு மட்டுமே. அதாவது இந்திரியங்களை மனதில் மடக்கி, மனதை அறிவில் மடக்கி, அறிவை இந்த சித்தத்தில் மடக்குவதன் மூலம் அந்த ஆத்ம பூரண சாந்தி அடைகிறது என்று உபநிஷத் கூறுகிறது. சித்தத்தை உணருதல் மூலம் ஒருவரின் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இது தான் ஓரளவுக்கு யோகத்தின் உச்சம். இதன் பிறகு அவர்கள் பயிற்சி வேறு பரிணாமத்திற்கு மாரி விடும். 
ஒன்றை மிக தெளிவாக புரிதல் வேண்டும், இந்த சித்தத்தை உணர்தவர்கள் வேறு மாற்றங்கள் ஏதும் வராது, அவர்கள் ஸ்தூல சரீரம் எப்பொதும் போல் இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சூக்ஷ்ம சரீரத்தில் மட்டும் தான் இருக்கும். அதனால் சித்தத்தை உணர்தவர்கள் சன்யாசி ஆகி விடுவார்கள் என்றோ அல்லது மாய மந்திரம் செய்வார்கள் என்றோ எண்ண வேண்டாம். அவர்களிடம் ஒரு அமைதி அதாவது பூரண சாந்தி இருக்கும். அவர்கள் இவ்வுலகிற்கு பாரமாக இல்லாமல் இயற்கையுடன் கலந்து இருப்பார்கள். 
"ஏதோ ஒன்று நீங்கள் பிறப்பதற்கு முன்பு, மற்றும் உங்கள் முடிவிற்கு பின்னும் ஏதோ ஒன்று தொடர்ந்து வருகின்றது" இது அனைத்து மத வேதங்களும் சொல்லும் ஒன்றாகும், அது எனது வென்றால் உங்கள் சித்தம் மட்டுமே. நமது வேதங்களிலும் உங்கள் பதிவுகள் எல்லாம் நிறைந்த ஒரு நினைவகமாக இந்த சித்தம் உள்ளது. இதில் உள்ள நினைவுகளை அழிக்க இயலாது. இதுவரை அறிவியல் இதை கண்டறிய வில்லை. அனைத்து விதமான யோகங்களிலும், உங்கள் மனம், அகங்காரம், கடைசியாக உங்கள் அறிவு இவை அனைத்தும் உங்களை விட்டுஅகலும் அப்போது இந்த சித்தம் மட்டும் தான் உங்களுக்கு உதவி செய்து அண்ட சக்தியுடன் கலக்க உதவி செய்யும். நமக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் சிம் கார்டு போன்றது இந்த சித்தம் (தனிப்பட்ட சித்தம்), சேவை வழங்குபவர் (சமஷ்டி சித்தம்). நமது அறிவ வரையறை கு உட்பட்டதே ஆகும். அதனால் ஒரு சிம் கார்டு இன்னொரு சிம் கார்டு உடன் தொடர்பு கொள்ள முடியும். சேவை அளிப்பவரை தொடர்பு கொள்ள இயலாது. அதே போல் கார்டு இல் உள்ள சேமிக்க பட்ட நினைவுகளை பார்க்க முடியாது. இவை அனைத்தும் சித்தத்தில் நினைவாக பதியப்பட்டு இருக்கும். அவற்றை காண்பதற்கு பயிற்சி (ஸ்ரண யோக) வேண்டும். அவ்வாறு யோகா பயிற்சியின் மூலம் சித்தம் மட்டும் பல அதிக அறிவு கிடைக்கும், அவைகள் தான் சித்திகள் என்பார்கள். 

Wednesday, 25 July 2018

Sranayoga Intro


GREETINGS TO ALL YOGIS,

Now After a gape i am again happily be with you to continue the Classes. One Unit i need skip (Pranayama) Lets have those classes little later. 

Now As per the Scriptures there are 5 Koshas (Screens) Anna Maya ( Body Made with Food) Pranamaya (Body Operated By pranas life force) Mano Maya (Body of the Mind) Vignana Maya (Body of Knowledge to Reach) Finally Anandha Maya ( Body of Light ).

We practice the theory of Virtue thats for Annamaya Kosh only. For the worldly Interaction the Physical Gross Body Need to keep healthy (With help of Asanas) and Disciplined Life. The next one is Pranamaya this kosh is Driven by Pancha Pranas (Prana, Apana, Vyana, Udhana, Samana) These five pranas need exersice through Pranayama Only. This i will teach by little later. 

Now Lets Go and practice for Mano Maya ( Body of the Mind) in Sranayoga. Here you need to Practice otherwise there will not be any result. 


அனைத்து யோகிகளுக்கும் வாழ்த்துகள், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன். இப்போது நாம் பிராணாயாமம் என்ற ஒரு அத்தியாயத்தை சிறிது தள்ளி வைத்து விட்டு அடுத்த பாடத்திற்கு செல்வோம். இடையில் ப்ராணாயாமத்தையும் பார்ப்போம்/ 

நமது வேதங்கள் சொன்ன படி ஐந்து உடல்கள் உள்ளன, அன்னமயம் ( உணவு உடம்பு) பிராண உடல்( பிராணசக்தி யின் உடல்) மன உடல் ( மனதிற்கு உரிய உடல்) விஞ்ஞான உடல் ( அறிவு உடல்) அனந்த உடல் ( கடைசி ஆற்றல் ஒளி உடல்).

நமது நாள் ஒழுக்கம் பயின்றது இந்த அன்னமய என்ற உணவு உடலுக்கு தான். இந்த உடலை ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுதல் வேண்டும். அது போக நல்லொழுக்கம் ( எம நியமங்கள் ) கடைபிடிப்பதன் மூலம் அன்ன உடல் சரியாக இயங்கும். அடுத்தது பிராண உடல் இதில் பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்ற 5 பிராணன் களுக்கான பயிற்சியே பிராணாயாமம் ஆகும். அதை சிறிது இடைவெளி விட்டு பார்ப்போம். 

இப்போது நாம் மனோ உடலுக்கு ஸ்ரண யோகத்தின் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனால் கண்டிப்பான முறையில் பயிற்சி செய்ய வேண்டும். 

Sranayoga Class -1 Tamil


வாழ்த்துகள் அனைவருக்கும் 

நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். 

1. நாம் ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமான உடல், பிராணாயாமம் பயிற்சி, மற்றும் நல்லொழுக்கம் முதலியவை.
2. மனோமயத்தில் நாடிகள் மற்றும் சக்கரங்களில் பயிற்சி.
3. ஸ்ரவணம், ஸ்வதியேய் மூலம் தொடர்ந்து கேட்டல், படித்தல் மூலம் நமது நிலையை அறிந்து கொள்வது.

இம்மூன்று வழிகள் தான் ஒருவரை ஸ்ரண யோகி யாக மற்றும். இப்பயிற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டும், அனால் அவை உங்கள் உலக வாழ்க்கையை பாதிக்க கூடாது. மெதுவாக யோக பயிற்சிகள் யோக முத்திரையை எல்லா கடமைகளில் பதிக்கும். 

இப்பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான நிலைகள் உள்ளன, அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு செல்ல முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் கடமையை செய்து கொண்டே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ஆழ் நித்திரையை தவிற.

இதில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள கூடாது, நிலைகள் வரவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடரலாம். அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய கூடாது. அளவுக்கு அதிகமாக வேகமோ அல்லது பலாத்கார பயிற்சி உங்களை பிரச்சனையில் விடும். நீரோடை போல ஓட வேண்டும், அதன் வளர்ச்சி ஒரு தாவரத்தை போல வெளியே தெரியாது மெல்ல உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். மிகுந்த வைராக்கியம் மற்றும் விவேகத்தின் மூலம் பயிற்சி செய்யவேண்டும். 

பயிற்சி செய்ய இடம் நேரம் காலம் ஏதும் முக்கியமில்லை, அமருவதற்கும் எந்த கட்டாயமமுமில்லை. "சுகம் ஸ்திரம் ஆசனம்" வசதியாக அமர்தல் நலம்.

"சமம் காய ஸிரோ க்ரீவம் தராயம் அசலம் ஸ்திரஹ" நீங்கள் எப்படி அமர்ந்து பயிற்சி செய்தாலும் உங்கள் முதுகெலும்பு கழுத்து நேர் கோட்டில் இருக்குமாறும். தலை சிறிது மேல் நோக்கியும் அமர வேண்டும். புது பயிற்சி செய்பவர்கள் அரை இருட்டு மற்றும் அமைதியான சூழ்நிலை தேர்ந்தெடுத்தல் நலம்.

தனிப்பட்ட மூச்சு விடுதலோ அதை கவினதாலோ தேவை இல்லை, அதேபோல் மனதை கட்டு படுத்த தேவை இல்லை, அமைதியாக இருந்து பயிற்சி செய்யுங்கள். 

உங்கள் மூக்கின் நுனியை சில வினாடிகள் தொடர்ந்து கண்ணை திறந்த நிலையில் பாருங்கள், பிறகு மெதுவாக மேலேற்றி புருவ மத்தி வறை கொண்டு சென்று நிறுத்துங்கள், இப்போது கண்களை மூடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். புருவ மத்தியில் ஒரு வலி அல்லது நமைச்சல் அல்லது உணர்வின்மை போல் வரும். அப்படியே அதை நிறுத்தி பயிற்சி செய்யவும். சிலருக்கு வராவிட்டால் திரும்ப மூக்கின் நுனியில் இருந்து ஆரம்பிக்கவும். 

சிலருக்கு வலி அதிகம் இருந்தால் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சி செய்யவேண்டும். 

இதை மேலும் மேலும் வரும் வகுப்புகளில் விளக்குகிறேன். பயிற்சி முக்கியம். 

Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
sranaguru@gmail.com
www.youtube.com/sampathyogi
sranayoga.blogspot.in/
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/
#‎sranaguru ‪#‎guru‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎sranayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎yogi‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪#‎rajayoga‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #hathayoga ‪#‎chakras‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎kriya‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎mind‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎body‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎soul ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎meditation‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‪‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎karma‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ ‪#‎Reiki‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ #KUNDALINI #THAPAS#AHIMSA #SATHYAM
#DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma#sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil